web log free
June 27, 2026

எரிபொருட்களின் புதிய விலை

நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய ஒக்டைன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 5 ரூபாயாலும், ஒக்டைன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 6 ரூபாயாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 8 ரூபாயாலும், ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 4 ரூபாயாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

ஒக்டைன் 95 ரக பெற்றோல் லீற்றரின் புதிய விலை 152 ரூபாயாகும். ஒக்டைன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்று 129 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளதுடன் சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 126 ரூபாயாகும்.

அத்துடன், ஒட்டோ டீசல் லீற்றரின் புதிய விலை 103 ரூபாயாகும்

Last modified on Wednesday, 11 September 2019 01:39
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd