ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோவுடன் சென்றி கொழும்பு பேராயரை சந்தித்துள்ளார்.
கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகையை அவர் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
கடந்த வாரங்களில், ஆயர் தொடர்பில் கூறப்பட்ட விடயங்களுக்கு தெளிவுப்படுத்தும் நோக்கிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகையின் அறிவிப்பினால், கிறிஸ்தவ வாக்குகள், சஜித் பிரேமதாஸவுக்கு கிடைக்காமல் போய்விட்டது. இதற்கு ஆண்டகையே காரணம் என்று தெரிவித்திருந்தார்.