ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில் கண்டி மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு இடையில், முக்கோண போட்டி நிலவுகின்றது.
கண்டி மாவட்டத்தில் மஹிந்தானந்த அளுத்கமகே, லொஹான் ரத்வத்த மற்றும் திலும் அமுனுகம ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இந்த மூவருக்கு இடையிலேயே முக்கோண போட்டி நிலவுகின்றது.
இப்போட்டி, தேர்தல் நெருங்க, நெருங்க இன்னுமின்னும் சூடுபிடிக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.