web log free
April 13, 2026

இலங்கையில் சீனப் பெண் கைது

சட்டவிரோதமான முறையில் 14 ஆயிரம் சிகரட்டுக்களுடன் சீன பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்கிஸ்ஸை பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவல்களுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதலின் போதே, 55 வயதுடைய சீன பெண், நேற்று முன்தினம்(03) கைது ​செய்யப்பட்டுள்ளார். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd