web log free
April 13, 2026

கிரிக்கெட் அணி வீரர் குசல் மென்டிஸ் கைது

இலங்கை கிரிக்கெட் அணி வீரர் குசல் மென்டிஸ் இன்று (05) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

பாணந்துறை, ஹெரென்துடுவ பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பிலேயே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரின் மோட்டார் வாகனம் மோதியாில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd