பொதுத் தேர்தல் தொடர்பில் முக்கிய தீர்மானத்தை எடுக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, பொதுத் தேர்தலை நிறுத்துமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ, மஹிந்த தேசப்பிரியவிடம் கோரியுள்ளார்.