web log free
February 07, 2026

சஹ்ரான் தாக்குதல்: பொலிஸ் இன்ஸ்பெக்டர் கைது

 

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் பொலிஸ் இன்ஸ்பெக்டரான அபுபக்கர் என்பவர் இன்று (13) அதிகாலை அக்கறைப்பற்றிலுள்ள அவரது வீட்டில் வைத்து கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்கள (சிசிடி) அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்ற காலத்தில், களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் அபுபக்கர் கடமையாற்றியுள்ளார்.

தற்போது அம்பாறை பொலிஸ் வாகன போக்குவரத்து பிரிவில் பொறுப்பதிகாரியாக கடமையாற்றி வருகிறார்.

Last modified on Monday, 10 August 2020 03:12
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd