கொரோனா வைரஸ் தொற்றினை இலங்கை சரியான முறையில் முகாமைத்துவம் செய்து கட்டுப்படுத்தாவிட்டால் எதிர்வரும் 10 வருடங்களுக்கு இலங்கையில் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாத நிலைமை ஏற்படும் என, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.