web log free
December 26, 2024

பெண் பொலிஸூக்கு கொ​ரோனா- 73 பொலிஸார் தனிமையில்

பெண் பொலிஸூக்கு கொ​ரோனா​ தொற்றியுள்ளமை இனங்காணப்பட்டதை அடுத்து, 14 பொலிஸ் அதிகாரிகள் உட்பட, 73 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

​ஹோமாகம பொலிஸ் அதிகாரி காரியாலயத்தில் பணியாற்றும் சகல அதிகாரிகளும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

Last modified on Monday, 10 August 2020 03:11
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd