அனுமதியின்றி சில வேட்பாளர்கள் துண்டு பிரசுரம் மற்றும் சுவரொட்டிகளில் தமது புகைப்படத்தை பயன்படுத்தியுள்ளதாக பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
தம்மை சந்திக்கவந்த தருணம் தன்னுடன் எடுத்து கொண்ட புகைப்படங்களை அவர்கள் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.