தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் துப்பாக்கி முனையில் பெற முயற்சித்த நாட்டை ஒரு போதும் பேனையால் எழுதிக் கொடுக்கப் போவதில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் தேர்தலில் மஹிந்த வெற்றிப்பெற வேண்டும் என்றால் பல நிபந்தனைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.