செவனகல பிரதேசத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொண்ட கூட்டத்தில் குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது.
இன்று செவனகல பிரதேசத்தில் இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் மோதல் நிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளது.
மோதல் இடம்பெற்ற போது மஹிந்த ராஜபக்ஷ அவ்விடத்திற்கு வந்துள்ளார்.
உடனடியாக மேடையில் ஏறிய பிரதமர் நாங்கள் இன்று ஒன்று கூடியுள்ளோம். நமக்குள் மோதல் வேண்டாம் என அங்கு வந்தவர்களிடம் பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார்