தபால்மூல வாக்களிப்பை போன்று தனிமைப்படுத்தல் மையங்களில் ஜுலை 31ம் திகதி பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.