நமது தாய்மார் நன்றாக பாலூட்டுகின்றனர். எனது தாயிடம் நான் ஆறு வருடங்கள் பால் குடித்தேன் என விமல் வீரவன்ச தெரிவித்தார்.
அமெரிக்க தாய்மார்கள் ஒருவாரத்துக்கு தான் பால் ஊட்டுகின்றனர். ஆகையால், அம்மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி இல்லை.
எமது மக்களுக்கு நல்ல எதிர்ப்பு சக்தி உள்ளது. ஆகையால், அஞ்சாது வாக்களிக்க செல்லுங்கள். வாக்களிக்க செல்லுங்கள் எனக் கேட்டுக்கொண்டார்.