எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில், சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியில், வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ள உறுப்பினர்கள், சஜித்துக்கு ஆதரவளித்துள்ளோர் உட்பட, 115 பேரின் உறுப்புரை முற்றாக நீக்கப்பட்டுள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு அறிவித்துள்ளது.