web log free
December 26, 2024

அவசர குழுவை நியமித்தார் மஹிந்த

20 உறுப்பினர்கள் கொண்ட குழு​ ஒன்றை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மிக அவசரமாக நியமித்துள்ளார்.

தொல்பொருள் ஆலோசனை குழுவே இவ்வாறு  பிரதமாரால் இன்று (29) நியமிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தொல்பொருள் மரபுரிமையை பாதுகாப்பதற்காக பிரதமரால் குறித்த குழு நியமிக்கப்பட்டுள்ளது. 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd