web log free
December 26, 2024

பார்களுக்கு பூட்டு

நாட்டில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும் 5 மற்றும் 06ஆம் திகதிகளில் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுத் தேர்தலை முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd