web log free
May 10, 2025

சுனில் ஹந்துநெத்தி அவுட்

 

மாத்தறை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி, இம்முறை படுதோல்வி அடைந்துள்ளார்.

மாத்தறை மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 6 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி ஒரு ஆசனத்தையும் பெற்றுக்கொண்டது. அந்த மாவட்டத்தில் மொத்தமாக, 7 ஆசனங்கள் மட்டுமே உள்ளது.

Last modified on Thursday, 06 August 2020 14:32
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd