பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கையில், மந்திரகோல் ஒன்று இருந்தது. அவர், முக்கிய வைபவங்களில் வைத்திருப்பர். அதேபோல, கையில் வலையல் மாதிரி ஒன்றையும் அணிந்திருப்பார்.
இதேபோல, ரணில் விக்கிரமசிங்கவின் வலது கையிலும் அவ்வாறான வலையல் ஒன்று அணிந்துள்ளார். அந்த படம், பெரும் வைரலாகி வருகின்றது.