web log free
May 10, 2025

புதிய அமைச்சரவை பதவியேற்பு (LIVE)

புதிய அமைச்சரவை இன்று (12) முற்பகல் கண்டி மங்குல் மடுவவில் பதவிப்பிரமாணம் செய்துக் கொள்ளவுள்ளது.

கடந்த 10 ஆம் திகதி வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் புதிய அமைச்சரவையில் 20 அமைச்சுக்கள் மற்றும் 40 இராஜாங்க அமைச்சுக்கள் அறிவிக்கப்பட்டிருந்தனர். தற்போது, பதவியேற்புக்கான ஏற்பாடுகள் பூர்த்திசெய்யப்பட்டுள்ளது.

மாவட்ட இணைப்புகுழு தலைவர்கள் நியமனம்

கொழும்பு - பிரதீப் உதுகொட

கம்பஹா மாவட்டம் - சமன் பிரதீப் விதான

களுத்துறை - சஞ்சீவ எதிரிமான்ன

கண்டி - வசந்த யாப்பா பண்டார

மாத்தளை - எஸ். நாமக்க பண்டார

நுவரெலியா - எஸ். பி. திசாநாயக்க

காலி - சம்பத் அத்துகோரள

மாத்தறை - நிபுண ரணவக்க

ஹம்பாந்தோட்டை - உபுல் கலப்பத்தி

யாழ்ப்பாணம் - அங்கஜன் இராமநாதன்

கிளிநொச்சி - டக்ளஸ் தேவாநந்தா

வவுனியா - கே. திலீபன்

மன்னார் மற்றும் முல்லைத்தீவு - காதர் மஸ்தான்

அம்பாறை - டி. வீரசிங்க

திருகோணமலை - கபில அத்துகோரள

குருநாகல் - குணபால ரத்னசேகர

புத்தளம் - அசோக பிரியந்த

அநுராதபுரம் - எச். நந்தசேன

பொலன்னறுவை - அமரகீர்த்தி அத்துகோரள

பதுளை - சுதர்ஷன தெனிபிட்டிய

மொனராகலை - குமாரசிறி ரத்நாயக்க

இரத்தினபுரி - அகில எல்லாவல

கேகாலை - திருமதி ராஜிகா விக்ரமசிங்க

 

இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்பு

 

உள்நாட்டு உள்ளக விவகார அனர்த்த முகாமைத்துவம் சமல் ராஜபக்ஸ

வெளிநாட்டு வேலைவாய்ப்பு சந்தை பல்வகைமை - பிரியங்கர ஜயரத்ன

சூரிய சக்தி , காற்று, நீர் மின்னுற்பத்தி கருத்திட்டம் - துமிந்த திசாநாயக்க

பத்திக், கைத்தறி உற்பத்தி, உள்நாட்டு ஆடை உற்பத்தி - தயாசிறி ஜயசேகர

கூட்டறவு சேவைகள், சந்தைப்படுத்தல் அபிவிருத்தி நுகர்வோர் பாதுகாப்பு - லசந்த அழகியவன்ன

சிறைச்சாலைகள்புணரமைப்பு, சிறைக்கைதிகள் புனர்வாழ்வளிப்பு - சுதர்சினி பெர்ணான்டோபுள்ளே

தெங்கு, கித்துள், பனை உற்பத்தி அபிவிருத்தி - அருந்திக்க பெர்ணான்டோ

கிராமிய வீதிகள், ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் - நிமல் லங்சா

காணி முகாமைத்துவ அலுவல்கள் - ரொசான் ரணசிங்க

தேயிலை ஏற்றுமதி மேம்பாடு - கனக ஹேரத்

தேசிய மரபுரிமைகள், கிராமிய கலைகள் மேம்பாடு  - விதுல விக்கிரமநாயக்க

சிறு பயிர்செய்கை அபிவிருத்தி - ஜானக வக்கும்புர

பௌத்த பல்கலைக்கழகங்கள், பிரிவெனாக்கல் - விஜித்த பேருகொட

சமூர்த்தி, வியாபார அபிவிருத்தி - ஷெகான் சேமசிங்க

உர உற்பத்தி, இராசாயன வளங்கள்- மொஹான் டி சில்வா

இரத்தினகல், கனிய வளங்கள் கைத்தொழில் - ரொஹான் ரத்வத்த

வாகன ஒழுங்குறுத்துகை, மோட்டார் வாகன கைத்தொழில் - திலும் அமுனுகம 

வனஜீவராசிகள் பாதுகாப்பு - விமரவீர திசாநாயக்க 

பிராந்திய உறவு அபிவிருத்தி நடவடிக்கை - தாரக பாலசூரிய

கிராமிய வீடமைப்பு - இந்திக்க அநுருத்த

மீன் ஏற்றுமதி - காஞ்சன விஜயசேகர

கிராமிய மற்றும் பிரசேத நீர் கருத்திட்ட அபிவிருத்தி  - சனத் நிசாந்த 

மகாவலி வலய கால்வாய் அபிவிருத்தி, பொது உட்கட்டமைப்பு வசதிகள்  - சிறிபால கம்லத்

மகாணசபைகள், உள்ளுராட்சி - சரத் வீரசேகர

கிராமிய வயல்நிலங்கள், குளங்கள், நீர்பாசன அபிவிருத்தி - அநுராத ஜயரத்ன 

தபால் சேவைகள், வெகுசன ஊடக தொழில் அபிவிருத்தி - சதாசிவம் வியாழேந்திரன்

 கிராமிய, பாடசாலை விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு - தேனுக விதானகமகே

ஆயுர்வேத வைத்தியசாலை அபிவிருத்தி - சிசிர ஜயக்கொடி

மகளிர் சிறுவர் அபிவிருத்தி - பியால் நிஷாந்த டி சில்வா

கிராமிய கைத்தொழில் மேம்பாடு - பிரசன்ன ரணவீர

விமான சேவைகள், ஏற்றுமதி வலயங்கள் அபிவிருத்தி - டி.பி.ஜானக்க

கால்நடை வளங்கள், பால் - முட்டை சார்ந்த தொழில் - டி.பி.ஹேரத்

நெல், தானிய வகைகள், விதை உற்பத்தி, உயர் தொழில்நுட்பம்  - சஷிந்திர ராஜபக்ஷ

நகர அபிவிருத்தி , கரையோர பாதுகாப்பு, கழிவுப்பொருள் அகற்றுகை - நாலக்க கொடஹேவா 

தோட்ட வீடமைப்பு சமூதாய உட்கட்டமைப்பு - ஜீவன் தொண்டமான் 

நிதி மூலதனசந்தை, அரச தொழில் மறுசீரமைப்பு - அஜித் நிவாட் கப்ரால் 

 திறன்கள் அபிவிருத்தி, தொழில்கல்வி - சீதா அரம்பொல

ஔடத உற்பத்தி - சன்ன ஜயசுமன

 

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் நியமனம்

பாதுகாப்பு அமைச்சர் - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ

நிதி, புத்தசான, நகர அபிவிருத்தி, வீடமைப்பு - பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

தொழில் அமைச்சர் - நிமால் சிறிபாலடி சில்வா

கல்வியமைச்சர் - ஜி.எல்.பீரிஸ்

சுகாதார அமைச்சர் - பவித்திராதேவி வன்னியாராச்சி

வெளிவிவகார  அமைச்சர்  - தினேஷ் குணவர்தன

கடற்றொழில்  அமைச்சர் - டக்லஸ் தேவானந்தா

போக்குவரத்து அமைச்சர் - காமினி லொக்குகே

வர்த்தக அமைச்சர் - பந்துல குணவர்தன

வனஜீவராசிகள் - சி.பி.ரட்நாயக்க

அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி - ஜனக்க பண்டார தென்னகோன்

வெகுசன ஊடகம் - கெஹலிய ரம்புக்வெல்ல

 நீர்பாசனதுறை அமைச்சர் - சமல் ராஜபக்ஷ

மின்சக்தி அமைச்சர்  - டலஸ் அழகப்பெரும 

 நெடுஞ்சாலைகள் அமைச்சர் - ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ

கைத்தொழில் அமைச்சர் - விமல் வீரசன்ச

சுற்றாடல் துறை அமைச்சர் - மஹிந்த அமரவீர

காணி அமைச்சர் - எஸ்.எம்.சந்திரசேன

கமத்தொழில் அமைச்சர் - மஹிந்தானந்த அளுத்கமகே

நீர்வழங்கள் துறை அமைச்சர் - வாசுதேவ நாணயக்கார

வலுசக்தி அமைச்சர் - உதய பிரபாத் கம்பன்பில

பெருந்தோட்டத்துறை அமைச்சர் - ரமேஸ் பத்திரண

சுற்றுலாதுறை அமைச்சர் - பிரசன்ன ரணதுங்க

துறைமுகங்கள், கப்பல்துறை அமைச்சர்  - ரோஹித அபேகுணவர்தன

இளைஞர்  மற்றும் விளையாட்டுதுறை அமைச்சர் - நாமல் ராஜபக்ஷ

நீதியமைச்சர் - அலிசப்ரி

Last modified on Wednesday, 12 August 2020 05:33
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd