web log free
May 10, 2025

வேலையில்லா பட்டதாரிகள் வீதியில்

ஒன்றிணைந்த வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தினர் கொழும்பு – கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

தொழில் நியமனம் வழங்கப்படவுள்ள பட்டதாரிகளின் பெயர் விபரம் அரசாங்கத்தால் நேற்று (17) வௌியிடப்பட்டது.

இந்தப் பட்டியலில் தமது பெயர்கள் உள்ளடக்கப்படவில்லை என தெரிவித்தே இவர்கள் எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd