Print this page

ஒரு தகவலுக்காக பகிர்ந்தோம் (வீடியோ)

மாம்பழத்தை விரும்பி உண்ணாதவர்கள் இருக்கவே மாட்டார்கள். 

அதன் சுவை, மனம் எல்லோரையும் சொக்கி இழுக்கும். அந்தளவுக்கு ருசியானது.

உலகிலேயே மிகவும் ருசியான மாம்பழம், பிலிப்பைன்ஸில் இருப்பதாகவே கதைகளை உலாவருகின்றன.

அதுதொடர்பிலான  வீடியோ, சமூக வலைத்தளங்களில உலாவுகின்றன. கொஞ்சம் பாருங்களேன்.