மாம்பழத்தை விரும்பி உண்ணாதவர்கள் இருக்கவே மாட்டார்கள்.
அதன் சுவை, மனம் எல்லோரையும் சொக்கி இழுக்கும். அந்தளவுக்கு ருசியானது.
உலகிலேயே மிகவும் ருசியான மாம்பழம், பிலிப்பைன்ஸில் இருப்பதாகவே கதைகளை உலாவருகின்றன.
அதுதொடர்பிலான வீடியோ, சமூக வலைத்தளங்களில உலாவுகின்றன. கொஞ்சம் பாருங்களேன்.