ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, தேசிய பட்டியலின் ஊடாக பாராளுமன்றத்துக்கு நியமிக்கப்படவுள்ளார்.
அவருக்கு அரசாங்கத்தில் அதிமுக்கியமான அமைச்சு பதவியொன்று வழங்கப்படவுள்ளது.
அவரை, பாராளுமன்றத்துக்கு கொண்டுவரும் வகையிலேயே அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன என அறியமுடிகின்றது.