ஐக்கிய தேசியக் கட்சியை பொறுப்பேற்றுக்கொள்ளுமாறு முன்னாள் சபாநாயகர் கருஜயசூரியவுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை தொடர்பில், விசேட அறிவிப்பொன்றை கரு ஜயசூரிய இன்று (24) விடுக்கவுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள், தேரர்களே இவ்வாறு கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையிலேயே கரு ஜயசூரிய விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளார்.