நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான குற்றச்சாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணைகள் இன்று (25) நிறைவடைந்துள்ளன.
வழக்கின் தீர்ப்பினை அறிவிப்பதற்கு முன்னதாக, மேலதிக கருத்துகளை முன்வைப்பதற்காக குறித்த வழக்கு ஒக்டோபர் 21ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.