web log free
May 31, 2026

மாணவர்கள் மீது கண்ணீர்புகை பிரயோகம்

கொழும்பு, கோட்டையில் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸார், நீர்த்தாரை மற்றும் கண்ணீர்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

முன்னதாக, ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு, லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டது.

இதனையத்து, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களை கலைப்பதற்காக பொலிஸார், நீர்த்தாரை மற்றும் கண்ணீர்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd