ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப்பொறுப்பை ஏற்பதற்கு நானும் தயார் என, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, கட்சியின் தலைமைத்துவத்தை பொறுப்பேற்க நான் தயார் என்று, ருவன் விஜயவர்தன தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.