web log free
April 07, 2026

'எனது குழந்தையை துஷ்பிரயோகம் செய்துவிட்டனர்'

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் தன்னுடைய நல்லக் குழந்தையாகும். அந்தக் குழந்தையை, பிறக்கும் போதே, அங்கவீனமாகதான் பிறந்தது என்றனர். அது 99 சதவீதம் உண்மையாகிவிட்டது. அத்துடன், புனிதமான அந்த குழந்தையை துஷ்பிரயோகம் செய்துவிட்டனர் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் அரசியலமைப்பு பேரவை தொடர்பிலான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறுத் தெரிவித்தார்.

 

Last modified on Wednesday, 11 September 2019 01:37
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd