web log free
May 09, 2026

முட்டையின் விலையில் மாற்றம்

முட்டையின் விலை 2 ரூபாவினால் குறைக்கப்பட்டு வெள்ளை முட்டை மொத்த விற்பனை விலையாக 19 ரூபா 50 சதம் என்றும், சிவப்பு முட்டையின் விலை 20 ரூபா என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வெள்ளை முட்டை சில்லறை விலையாக 21 ரூபா என்றும், சிவப்பு முட்டை சில்லரை விலையாக 22 ரூபா என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திங்கள் முதல் இப்புதிய விலை அமுலில் இருக்கும்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd