web log free
October 01, 2023

ருவன், மங்களவுக்கு புதியப் பதவிகள்


பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன மற்றும் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர ஆகிய இருவரும் புதிய அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன,அமைச்சரவை அந்தஸ்தில்லாத ஊடகத்துறை அமைச்சராகவும், மங்கள சமரவீர நிதியமைச்சராகவும் சற்றுமுன்னர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திலேயே இந்த வைபவம் இடம்பெற்றது.

Last modified on Friday, 22 February 2019 14:58