web log free
January 04, 2025

ஹிஸ்புல்லா விசாரணைக்கு ஆஜர்

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் ஹிஸ்புல்லா ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரணை நடத்தி வருகிற ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாக இரண்டாவது முறையாக ஆஜராகியுள்ளார்.

இதன்படி இன்று முற்பகல் 9 30 அளவில் அவர் விசாரணைக்கு முன்னிலையாகினார்.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா மற்றும் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம ஆகியோரும் இவ் ஆணைக்குழு முன்பாக இன்று முற்பகல் ஆஜராகியுள்ளனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd