web log free
May 23, 2026

சபை சம்பவங்கள்: சிறப்புரிமைகள் குழுவுக்கு அறிக்கை


சபைக்குள், மிளகாய் தூள் வீசி தாக்குதல் நடத்தியமை, சபாநாயகரை அச்சுறுத்தியமை, சபையின் சொத்துக்களுக்குச் சேதங்களை விளைவித்தமை, சபைக்குள் கலகத்தை விளைவித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில், பெயர் குறிப்பிடப்பட்டுள்ள எம்.பிக்களுக்கு தண்டனை வழங்கப்படவேண்டும் என, பரிந்துரைக்கப்பட்ட அறிக்கையை, பாராமன்றத்தின் சிறப்புரிமைகள் குழுவுக்கு கையளிக்கவுள்ளதாக, சபாநாயகர் கரு ஜயசூரிய, பாராளுமன்றத்துக்கு இன்று (22) அறிவித்தார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd