web log free
October 01, 2023

விவசாயிகளுக்கு நட்டஈடு


படைப்புழுக்களின் தாக்கத்தினால் பாதிப்புக்குள்ளான சோள உற்பத்தியாளர்களுக்கான நட்டஈடு எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் வழங்கப்படவுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் பீ.ஹரிசன் தெரிவித்துள்ளார்.

படைப்புழுக்களின் தாக்கம் காரணமாக அம்பாறை மாவட்டம் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்துடன் மொனராகலை உள்ளிட்ட பல மாவட்டங்களும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

படைப்புழு தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட ஏக்கர் ஒன்றுக்கு 40 ஆயிரம் ரூபாய் வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் பீ.ஹெரிசன் தெரிவித்துள்ளார்.