web log free
May 23, 2026

கஞ்சிபானி இம்ரானின் உதவியாளர் கைது


டுபாயில் கைதுசெய்யப்பட்டு, தடுத்துவைக்கப்பட்டுள்ள கஞ்சிபானி இம்ரானின் பிரதான உதவியாளர் எனக் கூறப்படும் மொஹமட் நௌபூர் மொஹமட் அலி என்ற சந்தேகநபர், ஹெரோய்ன் போதைப்பொருளுடன், கொலன்னாவையில் வைத்து, கைதுசெய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd