web log free
January 07, 2025

அதிர்ச்சி தகவல் வெளியாகியது

கண்டி பூவெளிகட பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற அனர்த்தம் மண்சரிவால் ஏற்பட்டதல்ல என அறிவிக்கப்பட்டுள்ளது.

புவிச்சரிதவியல் ஆய்வு திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் இதனை கூறியுள்ளார்.

5 மாடிக்கடிடம் நேற்று அதிகாலை சரிந்ததில் 3 பேர் உயிரிழந்தனர்.

இந்தக் கட்டிடம் எந்த வகையிலும் தரமானதாக கட்டப்படவில்லை. சுமார் 15 வருடங்களுக்கு மேலாகிறது என்கிற போதிலும் அத்திவாரம் என்பன சரியான முறையில் இடப்படவில்லை என்று அந்த பேச்சாளர் குறிப்பிட்டார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd