web log free
April 09, 2026

வருகிறது மற்றுமொரு விலைசூத்திரம்

 

நெல்லை கொள்வனவுக்கான விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதனை அநுராதபுரத்தில் வைத்து விவசாயத்துறை அமைச்சர் பி.ஹெரிசன் தெரிவித்துள்ளார்.

விவசாயிகளுக்கு நியாயமான விலையை பெற்றுக் கொடுக்கும் வகையிலேயே இந்த செயற்பாடு மேற்கொள்ளப்படுவதாகவும் அடுத்த போகத்தில் இருந்து அதனை செயற்படுத்த எதிர்ப்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd