web log free
June 25, 2026

கிளிநொச்சியில் இரண்டு குடும்பங்கள் தனிமைப்படுத்தல்

மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிபவர்களுக்கு கொரோனா தொற்று பரவியுள்ள நிலையில் அவ் ஆடைத் தொழிற்சாலையில் கிளிநொச்சி பரந்தனை சேர்ந்த அக்கா தங்கை இருவர் பணிபுரிந்து வருகின்றார்கள் அவர்களின் வீட்டை சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள்.

அதேபோன்று ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் புங்குடுதீவைச் சேர்ந்த பெண்ணொருவரின் குடும்பத்துடன் சம்பந்தப்பட்டவர் என கருதி வட்டக்கச்சியில் ஒரு குடும்பம் சுய தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்கள்

இந்த இரண்டு குடும்பங்களுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு யாருக்கும் கொரனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd