web log free
January 09, 2025

ஹெரோயினுடன் சிறைச்சாலை பொறுப்பதிகாரி கைது

கல்கிஸ்ஸ சிறைச்சாலை பொறுப்பதிபாரி 40 கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தளம் பகுதியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd