எதிர்வரும் 28 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள, இருதரப்பு கலந்துரையாடலில் அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் போம்பியோ பங்கேற்பாரென, வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தியாவுக்கான இரண்டு நாள் விஜயத்தை நிறைவு செய்த பின்னரே, அவர் இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.