அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் தொடர்பிலான சட்டமூலம் பாராளுமன்றத்தில் தற்போது விவாதிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், அச்சட்டமூலம் தொடர்பில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து விமல் வீரவன்ச அணியினர் கலந்துரையாடினர்.
இந்த கலந்துரையாடலின் போது, அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான கெட்டகொடவுக்கும் விமல் வீரவன்சவுக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.