வெளிநாட்டு அமைச்சின் கீழ் இயங்கும் கொன்சியூலர் அலுவலக திணைக்களனத்தின் செயற்பாடுகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
வெளிவிவகார அமைச்சின் கொன்சியூலர் பிரிவின் சேவைகள் மறுஅறிவித்தல் விடுக்கப்படும் வரை இடை நிறுத்தப்படுகின்றது.
அவசர தேவைகளுக்காக :- 0776032252, 0773586433, 0718415623, 0701428246
E-Mail: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
தொலைநகல் இலக்கம் :- 0112446091 0112333450