web log free
February 07, 2026

மீன் வாங்கிய கெப்டெனுக்கு கொரோனா

சபுஸ்கந்தவிலுள்ள பட்டலந்த இராணுவ முகாமில் இராணுவ கெப்டனுக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை இனங்காணப்பட்டுள்ளது. 

இராணுவ முகாமுக்குத் தேவையான மீன்களை கொள்வனவு செய்வதற்காக, பேலியகொட மீன் சந்தைக்கு இந்த இராணுவ கெப்டன் சென்றுள்ளார்.

அவர், தற்போது, ஐடிஎச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd