web log free
January 09, 2025

ஷங்கரி-லா, ஹில்டனில் கொரோனா

கொழும்பு ஷங்கரி-லா மற்றும் ஹில்டன் ஆகிய ஹோட்டல்களில் ஊழியர்கள் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதியானது.

அதனையடுத்து அந்த ஹோட்டல்கள் இரண்டும் முழுமையாக சுத்திகரிக்கப்பட்டு, கிருமி நீக்கம் செய்யப்படுகிறது

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd