web log free
January 10, 2025

‘நெருங்கி பழகியிருந்தால் சுயதனிமை’

கொரோனா வைரஸ் தொற்றாளர்களுடன் நெருங்கி பழகியிருந்தால் அவ்வாறாவர்கள் தத்தமது வீடுகளிலேயே  சுயதனிமைபடுத்தலுக்கு உட்படுத்தப்படுவர் என இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

அத்துடன், ​கொரோனா வைரஸ் தொற்றாளர்கள், வைத்தியசாலைக்கு மாற்றப்படுவர் என்றார். 

இந்த நடைமுறை இன்று (26) முதல் அமுல்படுத்தப்படும் என்றும் இராணுவத் தளபதி அறிவித்துள்ளார். இது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்றும் இராணுவத் தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.  

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd