web log free
April 07, 2026

யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு தடை

யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு தடை யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தைச் சேர்ந்த மாணவர்கள், அறிவியல் நகரில் அமைந்துள்ள யாழ். பல்கலைக்கழக தொழில்நுட்ப பீட வளாகம் உட்பட அனைத்து பகுதிகளுக்கும் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் இ. விக்னேஸ்வரன் விடுத்துள்ள அறிவித்தலுக்கமைய விடுதிகளில் தங்கியுள்ள அனைத்து மாணவர்களையும் உடனடியாக வெளியேறுமாறும் அறிவிக்கப்பட்டிருக்கிறது

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd