web log free
January 10, 2025

மேல் மாகாணத்தில் நாளை நள்ளிரவு முதல் ஊரடங்கு

மேல் மாகாணத்தில் நாளை (29) நள்ளிரவு முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்குசட்டம் பிறப்பிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை(2) அதிகாலை 5 மணி வரையில் இந்த தனிமைப்படுதல் ஊரடங்கு சட்டம் நடைமுறையில் இருக்கும்.

Last modified on Wednesday, 28 October 2020 08:17
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd