web log free
January 10, 2025

அசோக சேபாலவுக்கு ஆப்பு

தலவாக்கலை- லிந்துல நகர சபையின் தலைவர் அசோக சேபால, அந்தப் பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்டார். மத்திய மாகாண ஆளுநர் லலித யூ கமகேவினால் உடன் அமுலுக்கு வரும் வகையிலேயே அப்பதவியிலிருந்து அவர், இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd