web log free
January 10, 2025

மாரவில வைத்தியசாலையில் ஒருவர் மரணம்


குருநாகல் – மாரவில வைத்தியசாலையில் கொரோனா நோயாளர்களுக்கான பிரிவில் சிகிச்சைப் பெற்றுவந்த 61 வயது பெண் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

இவரது மரணத்திற்கு கொரோனா காரணமாக உள்ளதா என்பது குறித்த விசாரணைகள்  இடம்பெற்று வருகின்றன.

தங்கொட்டுவ – மெல்லவ பிரதேசத்தைச் சேர்ந்தவரே இவ்வாறு உயிரிழந்திருக்கின்றார்.

கடந்த 26ஆம் திகதி இவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில், உயிரிழக்கும் வரை அவருக்கு தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்படவில்லை.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd