web log free
June 25, 2026

இலங்கையில் கொரோனாவின் தற்போதைய நிலை

இலங்கையில் இதுவரையில் 10,663 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளாகியுள்ளனர்.

நேற்றைய தினம் 239 பேர் புதிதாக இனங்காணப்பட்டதை அடுத்து இந்த தொகை அதிகரித்துள்ளது.

அதனடிப்படையில் மினுவங்கொட கொரோனா கொத்தணியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 7,185 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரையில் 4,399 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதுடன் 6,244 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd